பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்றி கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள்.
ஆனால் இங்கு ஒரு மாணவன் மாதவிடாய் ஏற்பட்ட சக மாணவிக்காக செய்ததை பற்றி இதில் பார்க்கலாம். பள்ளிகூடத்தில் படிக்கும் ஒரு பெண்மணி பள்ளிபேருந்தில் வீட்டிற்கு செல்லும் போதே அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அந்த பள்ளியில் படிக்கும் அந்த பெண்ணை விட வயது மூத்த மாணவன் ஒருவன் உடனே அந்த பெண்ணின் காதின் ஓரத்தில் சென்று உன்னுடைய உடையில் ரத்த கறை ஏற்பட்டு இருக்கிறது நான் என்னுடைய சுவட்டரை தருகிறேன் அதை உன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு பத்திரமாக வீட்டிற்கு செல் என கூறியுள்ளான்.
(தொடர்ச்சி கீழே...)
ஆரம்பித்தில் அந்த மாணவி கொஞ்சம் சங்கடத்தோட இல்லை வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறாள். அதற்கு அந்த பையன் எனக்கு தங்கை இருக்கிறார்கள், எனக்கு புரிகிறது இது எல்லாம் பரவாயில்லை நீ சுவட்டரை எடுத்துக்கொண்டு போ என அந்த பொண்ணின் வீடு வரும் வரை பாதுகாப்பாக வந்துள்ளான்.
மாணவனின் இந்த செயலுக்காக அந்த பொண்ணோட அம்மா அந்த மாணவனை பாராட்டி பேஸ்புக்கில் உள்ள ஒரு பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்கள். அந்த அம்மாவிடும் கூறுவது போல் பதிவிட்டது இருந்தார்கள் அது என்னவென்றால் " நீங்கள் அந்த மாணவனின் அம்மா என்றால் உங்களுக்கு என்னுடைய நன்றி, நீங்கள் உங்க பையனை நல்லபடியாக வளர்த்திருக்கிறீர்கள்" அப்படி என்று பதிவிட்டு இருந்து இருக்கிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் இந்த காலத்தில் பசங்க மிகவும் மோசமானவர்கள் தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்று பொதுவான கருத்து ஒன்று இருக்கிறது. ஆனால் நல்ல விஷயங்களையும் அவர்கள் செய்கிறார்கள் என்பதை உணர்த்தவே இதை நான் பதிவிடுகிறேன் என்று கூறி இருக்கிறார்கள் அந்த பொண்ணோட அம்மா.
இவர்கள் கூறுவது சரிதான். ஒரு பெண்ணோட வலியை உணர்ந்தவன் உண்மையான ஆண்மகன். அந்த பையனோட அந்த செயலுக்காக பலரும் அந்த பையனை பாரட்டிகொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே !!!
|

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பினை அறிவித்து...
-
மதுவால் 13 வயது பெண்ணுக்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம் ஆத்தூர்: மது!! இன்னும் உயிரை காவு வாங்க போகுதோ? போதை தலைக்கேறிய இளைஞரால் 13...
-
திருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு குழந்தை பிறந்ததால், மாப்பிள்ளை அலறல் ஊத்தங்கரை: திருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு கு...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர் தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவ...
-
ஆண்களின் கனவுகளுக்கு பணமும், அதிகாரமும் தான் தடையாக இருக்கும். ஆனால், பெண்களின் கனவுகளுக்கு ஒட்டுமொத்த சமூகமே தடையாக இருக்கும். அ...
-
ஒரு வரம்பு இல்லாத பட்சமான (வயது, நேரம்) மக்கள் ஆன்லைனில் ஆபாச படங்களை பார்க்கிறாரக்ள், ஆபாச வலைதள அணுகலை நிகழ்த்துகிறார்கள் என்பதை...
-
நாம இன்னும் என்னென்ன அவலங்களை எல்லாம் பார்க்கணுமோ தெரியல. 14 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்குத்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளத...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
பெங்களூருவில் உல்லாசத்திற்கு மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற வாலிபர் போலீசில் சரண் அ.
No comments:
Post a Comment