வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனித அறிவியலை 'துச்சமாக' கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

மனித அறிவியலை 'துச்சமாக' கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..!



ஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு இவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும், இவ்வளவு நீர் குடிக்க வேண்டும், சராசரியாக உடல் வெப்பம் இவ்வளவு இருக்க வேண்டும்
(தொடர்ச்சிகீழே...)
இதையும் படிக்கலாமே !!!

போன்றவைகளைத் தான் நாம் 'ஹுமன் சயின்ஸ்' அதாவது மனித அறிவியல் என்கிறோம்..!
 

 அப்படியான மிகவும் அத்தியாவசியமான மனித அறிவியலை 'துச்சமாக' நினைக்கும் மிகவும் அசாதாரணமான சக்திகளை கொண்ட 11 மனிதர்களை நாம் இங்கே சந்திக்க இருக்கின்றோம்..!


11. டேனியல் டாம்மெட் : 5 மணி நேரம் 9 நிமிடங்களில் சுமார் 22,414 தசம எண்களை எந்த விதமான பிழையும் இன்றி நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்.


10. நடாஷா தெம்கீனா : எக்ஸ் ரே கண்கள் கொண்டவர், அதாவது மனித சதையை ஊடுருவி காணும் சக்தி கொண்டவர்.


09. திபெத்திய துறவிகள் : மனதை பயன்படுத்தி உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டவர்கள்.

08. ந்காக் தாய் : 1973-ஆம் ஆண்டு மோசமான உடல் நிலை பிரச்சனைக்கு பிறகு இவரால் இன்று வரை தூங்க முடியவில்லை.


07. ஸ்டீபன் வில்ட்ஷிரே : அசாத்தியமான போட்டோகிராபிக் மனம் கொண்டவர். ஒரு பொருளை ஒரே ஒருமுறை பார்த்தாலும் கூட அதை மிக துல்லியமாக வரையக்கூடியவர்.

06. டேனியல் ப்ரவ்னிங் ஸ்மித் : இவரை போல் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட மனிதர் உலகில் இல்லை..!


05. பென் அண்டர்வூட் : சோனார் விஷன் கொண்டவர் அதாவது கண்களை பயன்படுத்தாமல் கூட இவரால் காட்சிகளை காண முடியும்..!


04. கெவின் ரீச்சார்ட்சன் : லயன் விஸ்ப்பரர் எனப்படும் இவர் கொடூரமான காட்டு விலங்ககான சிங்கங்களை, மிகவும் எளிமையாக தன் வழிக்கு கொண்டு வந்துவிடும் சக்தி கொண்டவர்..!


03. இராதாகிருஷ்ணன் வேலு : ஏழு ரயில் பெட்டிகளை பற்களால் கடித்து இழுக்கும் சக்தி கொண்டவர்


02. ப்ராலத் ஜனி : 1940-ல் இருந்து உணவு மற்றும் நீர் இன்றி உயிர் வாழ்பவர்.

01. விம் ஹொஃப் ஏ.கே.ஏ : இரண்டு மணி நேரம் உறைபனியில் மூழ்கி இருந்தாலும் கூட உடல் வெப்பத்தில் சிறிதளவு மாற்றம் மட்டுமே உருவாகும் உடலமைப்பு கொண்டவர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment