திமுக தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
திமுக தலைவர் ஸ்டாலின் சிறுநீர்பாதை தொற்று காரணமாக நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு பின் இன்று காலை 10 மணிக்கு மேல் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment